உயிரணை நூல் அறிமுகமும் போராளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் கருத்தரங்கு நிகழ்வும்

ஓரு விடுதலைப்போராளியின்; வாழ்வும் அவனது போராட்டங்களும் அவன் கடந்து வந்து தடங்களும் உயிரணை என்ற பெயரில் நூலாக வெளியாகியிருக்கிறது. இது ஓரு போராளியின் உண்மைக்கதை. அவன் போராளியாய் களமுனைகளில் தனது பணிகளை ஆரம்பிப்பது, அவனது வளர்ச்சி எவ்விதமாய் நாட்டிற்கு உழைத்தான், இறுதியில் என்னவானான் என நகர்கிறது நாவல். வாழ்வுக்கும் சாவுக்குமிடையிலான போராளிகளின் விடுதலைநோக்கிய பயணமும் அவர்களின் பயணத்தில் அவர்களின் மெல்லிய இதயங்களின் ஓரங்களில் துளிர்க்கும் இனிமையான காதல்களையும் மென்மையான உணர்வுகளையும் இந்த நாவல் கோடிட்டுக்காட்டுகிறது. தனிய ஒரு … Continue reading உயிரணை நூல் அறிமுகமும் போராளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் கருத்தரங்கு நிகழ்வும்